Thursday, July 28, 2011
எலுமிச்சை (தமிழ் மருத்துவம்)
வீட்டிற்கு திடீர் விருந்தாளி வருகிறார், குடிக்கக் கொடுக்க எதுவுமே இல்லையெனில் நமது நினைவுக்கு சட்டென வருவது எலுமிச்சை. நமக்கு மிக மிக எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கக் கூடிய பொருட்களில் ஒன்று எலுமிச்சை. சட்டென இரண்டாக வெட்டி அதன் சாறை தண்ணீரில் கலந்து...
Wednesday, July 27, 2011
ஆரஞ்சுப் பழம்(தமிழ் மருத்துவம்)
என்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள். தலைமுடி நரைக்கிறது. தோலில் சுருக்கம் ஏற்படுகிறது. கண்கள் குழிவிழுந்து காணப்படுகின்றன. நல்ல திடகாத்திரமான இளைஞர்களை இன்று...
Saturday, July 23, 2011
வெந்தயம்/வெண்தயம் ( Fenugreek )(தமிழ் மருத்துவம்)
வெந்தயம்/வெண்தயம் ( Fenugreek ) - ஒரு மூலிகையும், சுவைப்பொருளும் ஆகும். இது தமிழர் சமையலில் பெரிதும் பயன்படுத்தப்படும் ஒரு சுவைப்பொருள். இந்தச் செடி கீரையாகவும் இதன் விதைகள் சுவையூட்டியாகவும், வெந்தயக் குழம்பு, வெந்தய தோசை போன்றவற்றில் மூலப் பொருளாகவும்...
Friday, July 22, 2011
வெங்காயம்–Onion(தமிழ் மருத்துவம்)
வெங்காயம் – Onion வெங்காயம் முற்காலத்திலிருந்தே அனைவராலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஓர் உணவுப் பொருளாகும். ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, எகிப்தியர்கள் வெங்காயத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். தென் இந்தியர்களும் பழங்காலம் முதலே பயன்படுத்தி உள்ளனர்....
Wednesday, July 06, 2011
கைத் தொலைபேசியிலிருந்து தமிழில் இணையத்தில் எழுத முடியுமா? இதோ ஒரு வழி
கைத் தொலைபேசியிலிருந்து தமிழில் இணையத்தில் எழுத முடியுமா? இதோ ஒரு வழி - முயற்சி செய்து பாருங்கள். TAMIL SOFTWARE COLLECTION Could You update in TAMIL from your Mobile ? உங்கள் கைத் தொலைபேசியிலிருந்து தமிழில் இணையத்தில் எழுத முடியுமா? இதோ ஒரு வழி...
Monday, July 04, 2011
இந்த ஓவியங்கள், நிலவு ரசிப்பதற்கு!
Jim Denevan (ஜிம் டெனேவன்) எனும் நிலவியல் ஓவியர், கலிபோர்னிய கடற்கரையில் வரைந்துள்ள வரைபடங்கள் இவை. அவருக்கு நிச்சயம் தெரியும். இவை நீண்ட நேரம் நிலைத்திருக்காது (Impermanent) என்பது. ஏ4 கடதாசியில் ஒரு போட்ரெய்ட் ஓவியத்தை மூன்று மணிநேரம் பொறுமையாக...
Saturday, July 02, 2011
உலகின் மிக நீளமான கடல் பாலம் : சீனாவில் திறக்கப்பட்டது! (படங்கள்)
உலகின் மிக நீளமான கடற் பாலம் சீனாவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் குயிங்டோ - குவாங்டோ நகர் இடையே மூன்று முனைகளிருந்து இணையும் இப்பாலம், கடந்த 4 ஆண்டுகளுக்கு மேல் சீன பொறியியலாளர்களால் கட்டப்பட்டு வந்தது. 6...