Sunday, December 30, 2012
யூஸ்டு கார் வாங்கும்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்
புதிய காரை கூட எளிதாக தேர்வு செய்து வாங்கிவிடலாம். ஆனால், பயன்படுத்தப்பட்ட கார் வாங்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பலருக்கு பட்ஜெட், முதல்முறையாக யூஸ்டு கார் வாங்கி ஓட்டி பழகிய பின்னர் புதிய கார் வாங்கலாம் என்ற முடிவில் வாங்கிவிடுவர். அதன்பின்னர்,...